இந்திய விமானப்படையில் வேலை
இந்திய விமானப்படை (Indian Air Force (IAF) ) நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய விமானப்படை (Indian Air Force (IAF) ) நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10, +2, ஐடிஐ முடித்த விருப்பம் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 174
பணி - காலியிடங்கள் விவரம்:
1. AOC, Base Repair Depot, Air Force, Station, Chandigarh-16003
பணி: Supdt (Store) - 03
பணி: Storekeeper - 02
2. CO, 4 Base Repair Depot, Air Force, Chakeri, Kanpur-208008
பணி: Supdt (Store) - 01
3. AOC, Base Repair Depot, Air Force Station, Sulur, Coimbatore, Tamil Nadu-64141
பணி: Supdt (Store) - 04
பணி: Storekeeper - 02
பணி: Fireman - 10
4. AOC, Base Repair Depot, Air Force Station, Tughlakabad Po: Pushpa Bhawan , New Delhi-110062
பணி: Supdt (Store) - 02
பணி: Storekeeper - 03
5. CO, Base Repair Depot, Air Force, Air Force Station, Avadi, Chennai-600055
பணி: Supdt (Store) - 01
Storekeeper - 01
6. AOC, Base Repair Depot, Air Force, Chandan Nagar, Opp ‘D’ Mello Petrol Pump, Nagar Road, Pune-41114
பணி: Supdt (Store) - 09
பணி: Storekeeper - 04
7. AOC, Base Repair Depot, Air Force , Air Force Station, Ojhar, Nasik-422221 (MH)
பணி: Supdt (Store) - 02
பணி: Storekeeper - 01
8. AOC, Base Repair Depot, Air Force, Palam New Pinto Park, New Delhi-11010
பணி: Supdt (Store) - 02
பணி: Storekeeper - 01
9. CO, Base Repair Depot, Air Force, Village & Post Wadsar, VIA Kalol Distt-Gandhinagar, Gujarat-382721
பணி: Supdt (Store) - 01
பணி: Storekeeper - 01
10. CO, Base Repair Depot, Air Force Palam New Delhi-11010
பணி: Tailor - 01
11. AOC, Equipment Depot, Air Force Station, Manauri Distt-Allahabad (UP), Pin-212212
பணி: Cook - 04
பணி: Vulcanizer - 01
பணி: Dhobi - 01
பணி: Mess Staff - 02
பணி: MTS - 69
பணி: Safaiwala - 10
12 . AOC, Equipment Depot, Air Force, Air Force Station, Devlali (South)-42251 Dist-Nasik (Maharashtra)
பணி: Supdt (Store) - 05
பணி: Storekeeper - 03
பணி: Steno - 01
13 . AOC, Equipment Depot, Air Force, Vimanpura PO Opp. HAL Helicopter Division,Bangalore-56017
பணி: Supdt (Store) - 10
பணி: Storekeeper - 08
14. AOC, Equipment Dept, Air Force, Amla Depot (PO), Dist-Betul, MP-460553
பணி: Supdt (Store) - 01
15 . CO, Equipment Depot, Air Force, C/O 406 Air Force Station,Bidar, Karnataka-58541
பணி: Supdt (Store) - 01
16. CO, Equipment Depot, Air Force Station, Maharajpura, Gwalior-47420
பணி: Supdt (Store) - 01
17. CO, Equipment Depot C/O 408, Air Force Station, Hakimpet, Secunderabad AP-50014
பணி: MTS - 02
17 . CO, Equipment Depot C/O 408, Air Force Station, Hakimpet, Secunderabad AP-50014
பணி: Safaiwala - 01
18. CO, Movement Control Unit, Air Force, Air Force Station, Palam, New Delhi-11010
பணி: Storekeeper - 01
19. CO, Air Force Liaison Establishment (LD), C/O HAL- ADL PO-lndira Nagar Lucknow-22616
பணி: Supdt (Store) - 01
19. CO, Air Force Liaison Establishment (LD), C/O HAL- ADL PO-lndira Nagar Lucknow-22616
பணி: Storekeeper - 01
தகுதி: 10, +2, ஐடிஐ மற்றும் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_2_1718b.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...