விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை
புதுதில்லியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு


புதுதில்லியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறையில் காலியாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்ந்தப்பட்ட விளையாட்டு துறையில் திறன்பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிரப்பப்பட உள்ள விளையாட்டு பிவுகள் விவரம்:
- Athletics
- Kabadi
- Football
- Badminton
- Table Tennis
- Volley Ball
- Basket Ball
- Lawn Tennis
- Cricket
- Chess
- Swimming
- Body Building
- Hockey
பணி: Income Tax Inspectors
காலியிடங்கள்: 09
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Tax Assistants
காலியிடங்கள்: 19
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் எழுத்துக்கள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer Grade II
காலியிடங்கள்: 01
தகுதி: +2 தேர்ச்சியுடன் 10 நிமிடத்தில் 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 65 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 29
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கு மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 10.06.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டுத் தகுதி மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Asstt.Commissioner of Income-Tax (Hqrs.Personnel) (Non-GaZetted), Room No.378, C.R.Building, I.P.Estate, New Delhi - 110 002.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.06.2017
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...