நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

இந்திய விமானப் படையில் 295 குரூப் 'சி' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமானப்படையில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான 295 குரூப் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:06 am

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு நிறுவனமான இந்திய விமானப்படையில் 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான 295 குரூப் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 232
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
 1. Multi Tasking Staff (MTS) - 66
2. Store Keeper - 17
3. Supdt (Store) - 01
4. Lower Division Clerk (LDC) - 20
5. Stenographer - 02
6. Mess Staff - 18
7. Fireman - 14
8. Lab Assistant - 01
9. Hindi Typist - 02
10. Jr Artist - 02
11. Cook - 25
12. Driver - 02
13. Ayah/Ward Sahayak - 06
14. Safaiwala - 49
15. Dhobi - 02
16. Carpenter - 02
17. Painter - 01
தகுதி: 10, +2, பட்டம் மற்றும் தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5400 - 20200 + தர ஊதியம் ரூ.2800/2400/1900/1800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/adi_10801_105_1617b.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.