நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பட்டதாரிகளுக்கு கடல்சார் பல்கலைக்கழகத்தில் பணி

சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:06 am

ஆர். வெங்கடேசன்

சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: IMU/HQ/ARF-Asst -Asst Fin-PS/2017
பணி: Assistant Registrar (Finance) - 07
பணி: Private Secretary - 04
பணி: Assistant (Finance) - 26
பணி: Assistant - 41
தகுதி: கணிதம், புள்ளியியல், வணிகவியல் பிரிவில் முதுகலை பட்டம், CA, ICWA முடித்து பணி அனுபவம் மற்றும் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து, தட்டச்சில் இரு நிலையிலும் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மையம்: பெங்களூரு, போபால், சென்னை, கொச்சி, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புதுதில்லி, பாட்னா.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: IMU Head Quarters, Chennai-ல் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,500. மற்ற பிரிவினருக்கு 1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.imu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.03.2017
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.