பட்டதாரிகளுக்கு ஐடிஐ நிறுவனத்தில் பணி
பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஐடிஐ (வடக்கு மண்டலம்) நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து


பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஐடிஐ (வடக்கு மண்டலம்) நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: ITI/COMP/01/28/17/01
பணி: Finance Executive
பணி: Finance Executive Trainee
பணி: HR Executive Trainee
தகுதி: CA, ICWA, பி.காம்., நிதித்துறையில் எம்பிஏ, எச்ஆர் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டுவரவேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ITI Limited, Corporate Office, Bangalore என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.itiltd-india.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy.General Manager, ITI Limited, Regd & Corporate Office, ITI Bhavan, Dooravani Nagar, Bangaluru - 560 016
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் சென்று சேர கடைசி தேதி: 10.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.itiltd-india.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...