நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணி: மார்ச் 9 முதல் நேர்காணலுக்கு அழைப்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சென்னைக் குழுமத்தின் ஐஐடி, சிஎல்ஆர்ஐ மற்றும் ஐலண்ட் கிரவுண்ட் பள்ளிகளில்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:06 am

ஆர். வெங்கடேசன்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் சென்னைக் குழுமத்தின் ஐஐடி, சிஎல்ஆர்ஐ மற்றும் ஐலண்ட் கிரவுண்ட் பள்ளிகளில் (2017-18-ஆம் கல்வி ஆண்டு) ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு வரும் மார்ச் 9 ஆம் தேதிமுதல் 11-ஆம் தேதி வரை காலை 8.45 முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் பங்குகொள்ளலாம்.
09.03.2017 - அன்று விளையாட்டு மற்றும் ஓவியம், கலை, கைவினை, இசை, பாட்டு மற்றும் நடன டேட்டா என்டரி ஆப்ரேட்டர்கள், கணினி இயல் பயிற்றுவிப்பவர்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கே.வி.ஐ லண்ட் கிரவுண்ட் (தீவுத்திடல்) சென்னை - 02. தொலைப்பேசி எண். 044-25360191
10.03.2017 - அன்று யோகா ஆசிரியர்கள், மருத்துவர்கள், முழு நேரம் செவிலியர், ஆலோசகர், பிராந்திய மொழி (தமிழ்) மற்றும் ஜெர்மன் தவிர வெளிநாட்டு மொழி ஆசிரியர்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:  கே.வி.சி.எல். ஆர்.ஐ., அடையார், சென்னை-20. தொலைப்பேசி எண். 044-24421219
11.03.2017 - அன்று துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி அனைத்து பதிவு ஆசிரியர்கள்
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கே.வி.ஐஐடி கிண்டி, சென்னை-36. தொலைப்பேசி எண். 044-22570907
மேலும் தகுதி, பணி அனுபவம் மற்றும் சம்பளம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.