நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

தேனா வங்கியில் ஆலோசகர் பணி

தேனா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிதி மேலாண்மை விழிப்புணர்வு மையம் ஆலோசகர் (FLCC) பணியிடங்களுக்கான

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:05 am

ஆர். வெங்கடேசன்

தேனா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நிதி மேலாண்மை விழிப்புணர்வு மையம் ஆலோசகர் (FLCC) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விவசாயம், கால்நடை அறிவியல், சமூகவியல், உளவியல் மற்றும் சமூக பணி போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.
உள்ளூர் மொழி நன்றாக பேசவும் கணினி இயக்குதல் குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினருக்கு ரூ.50. இதனை ஹைதராபாத் கிளையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.denabank.com/viewdetail.jsp?lang=0&did=148784598499755635B0BC2FA51E3A00EA02588B3119A&id=0,48 என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.