நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 3199 தொழில்பழகுநர் பயிற்சிப் பணி

பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3199 தொழில்பழகுநர் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வடக்கு

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:23 pm

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3199 தொழில்பழகுநர் பயிற்சிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ் பயிற்சி

காலியிடங்கள்: 3199

வயதுவரம்பு: 27.01.2018 தேதியின்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 10, +2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.01.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rrcnr.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.