விண்ணப்பித்துவிட்டீர்களா..? இன்றே கடைசி விரைந்து விண்ணப்பியுங்கள்
மத்திய பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பொது மேலாளர்,


மத்திய பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பொது மேலாளர், இயக்குநர், உணவக அதிகாரி, மூத்த கணக்குதுறை அதிகாரி, சிறப்பு அதிகாரி போன்ற பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும். தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையுங்கள்.
பணி: Executive Director (Finance) - 01
பணி: General Manager [P&A] - 01
பணி: Canteen Officer - 01
பணி: Sr Accounts Officer (EG-III) - 01
பணி: Accounts Officer (EG-II) - 02
பணி: Personnel Officer (EG-II) - 02
விண்ணப்பிக்கும் முறை: http://careers.ecil.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.12.2017
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Deputy General Manager (Recruitment),
Personnel Group, Administrative Office,
ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED,
ECIL (Post), Hyderabad – 500 062, Telangana.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 18.12.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு, சம்பளம், தேர்வு செய்யப்படும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://careers.ecil.co.in/app/36_2017_final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...