நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

8000 ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு 

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர்  முதுகலை, பட்டதாரி ஆசிரியர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:18 pm

ஆர். வெங்கடேசன்

விளம்பர எண். B/45706/CSB-2017/AWES தேதி: 30 Nov 2017

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ பொது பள்ளிகளில் 137 பள்ளிகளில் காலியாக உள்ள 8000 ஆசிரியர்  முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ராணுவ நலவாரிய கல்விச்சங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 21-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 8000
பணி: PGT
பணி: TGT
பணி: PRT 
துறைகள்:
1. English
2. Hindi
3. Sanskrit
4. History
5. Geography
6. Economics
7. Political Science
8. Mathematics
9. Physics
10. Chemistry
11. Biology
12. Biotechnology
13. Psychology
14. Commerce
15. Computer Science/ Informatics
16. Home Science
17. Physical Education

தகுதிகள்: English, Hindi, History, Geography, Economics, Political Science, Public Administration/International relations, 
Maths, Statistics, Physics, Chemistry or Bio-Chemistry, Biology, Zoology, Micro Biology/Molecular Biology/Agricultural, Botany, Biotechnology, Psychology, Commerce, Computer Science/IT/ Computer Engg/ Electronins/ Electronics& Communications MCA/MSc Computer Science/IT போன்ற துறைகளில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PGT)பணியிடங்களுக்கும், இளங்கலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்(TGT) பணியிடங்களுக்கும், பட்டம், டிப்பளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் (PRT) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு மையங்கள்: இந்தியா முழுவதும் 77 நகங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை இரண்டு நகங்களில் மட்டும் தேர்வு நடைபெறுகிறது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்கும் முறை: www.aps-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2017

தேர்வு நடைபெறும் தேதி: 15,17.01.2018

தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதி: 27.01.2018

மேலும் முழுமையான விரிவான தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aps-csb.in/PdfDocuments/Guidelines.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.