/

நீர் மேலாண்மை வாரியத்தில் கிளார்க் வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

புதுதில்லியில் உள்ள தேசிய நீர் மேலாண்மை வாரியத்தில் (National Water Development Agency) நிரப்பப்பட உள்ள கிளார் பணியிடங்களுக்கான

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:12 pm

ஆர். வெங்கடேசன்

புதுதில்லியில் உள்ள தேசிய நீர் மேலாண்மை வாரியத்தில் (National Water Development Agency) நிரப்பப்பட உள்ள கிளார் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது ஹிந்தி தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை: Lower Division Clerk
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் 30 - 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: htpp://www.nwda.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Dy.Director (Admn), National Water Development Agency, 18-20, Community Centre, Near PVR Anupama Cinena, Saket, New Delhi - 110017
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய htpp://www.nwda.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.