திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தில்லி மெட்ரோ ரயிலில் 3428 இளநிலை பொறியாளர், உதவியாளர் பணி

தில்லி மெட்ரோ ரயிலில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள 3428 பயிற்சி ஆஃப்ரேட்டர், இளநிலை பொறியாளர், உதவியாளர்,

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:18 pm

VASUDEVAN.K

தில்லி மெட்ரோ ரயிலில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள 3428 பயிற்சி ஆஃப்ரேட்டர், இளநிலை பொறியாளர், உதவியாளர், பாரமரிப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 3428
பணி இடம்: தில்லி
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Asstt. Manager/Electrical - 14
2. Asstt. Manager/S&T - 07
3. Asstt. Manager/Civil - 05
4. Asstt. Manager/Operations - 05
5. Asstt. Manager/HR - 03
6. Asstt. Technical Manager/Finance - 10
6. Station Controller/ Train Operator (SC/TO) - 662
7. Customer Relations (A-1) Assistant (CRA) - 1100
8. Jr. Engineer Electrical - 48
9. Jr. Engineer Electronics - 81
10. Jr. Engineer Mechanical - 10
11. Jr. Engineer Civil - 66
12. Account Assistant - 24
13. Maintainer - 1393
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை: www.delhimetrorail.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2016
எழுத்துத் தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.eapplicationonline.com/DMRCHRI2016/Document/Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.