தமிழக மீன்வளத்துறையில் உதவி மேலாளர் பணி
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மீன்ழளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர்


சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மீன்வளர்ச்சித் துறையில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: DR/AM-10/2016
பணி: Assistant Manager - 10
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Fisheries Science, Fisheries Technology துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Zoology, Fisheries Science, Marine Fisheries பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை The Managing Director, TNFDC Ltd., Chennai என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும் .
விண்ணப்பிக்கும் முறை: http://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Managing Director, Tamil Nadu Fisheries Development Cor poration Limited, No.167, Poonamallee High Road, Chetpet Eco Park Campus, Kilpauk, Chennai - 600 010.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...