தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன பணிக்கு 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் 38 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் 38 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 38
பணி: Semi skilled (welder) - 04
சம்பளம்: மாதம் ரூ.26,960
பணி: Semi skilled (Ac&Refgn) - 02
சம்பளம்: மாதம் ரூ.26,960
பணி: Semi skilled (Sanitation) - 01
சம்பளம்: மாதம் ரூ.37,200
பணி: Central Control Room operator - 03
சம்பளம்: மாதம் ரூ.23,450
5. Semi skilled Trainee - 28
மாத உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.8,500, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.9,400
வயது வரம்பு: 30 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து Genaral Manager (HR), Tamil Nadu Newsprint and Papers Limited, Kagithapuram -639 136, Karur District, TamilNadu என்ற முகவரிக்கு 31.10.16 -ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/hr%20advt%2017oct2016.pdf என்ற இணையதள லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...