டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விண்ணப்பித்துவிட்டீர்களா...? செயில் நிறுவனத்தில் பணி

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்திய உருக்கு ஆணைய நிறுவனதின் (செயில்) கொல்கத்தா

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:12 pm

VASUDEVAN.K

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்திய உருக்கு ஆணைய நிறுவனதின் (செயில்) கொல்கத்தா கிளையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரி, ஆபரேட்டர் கம் டெக்னீசியன், மைனிங் போர்மேன், மைனிங் மேட், சர்வேயர், பாரா மெடிக்கல் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று (ஆகஸ்ட்.31) கடைசி தேதியாகும்.
மொத்த காலியிடங்கள்: 195

எம்.பி.பி.எஸ்., டிப்ளமோ மைன் என்ஜினீயரிங், பார்மசி டிப்ளமோ, பி.எஸ்.சி. ரேடியோகிராபி, பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துறைகளில் பட்டயம், பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
எழுத்து தேர்வு, திறமைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.