திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

உரங்கள் மற்றும் ரசாயன நிறுவனத்தில் பணி

திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயன நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மாஸ்டர் பணியிடங்களை

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:11 pm

VASUDEVAN.K

திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயன நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மாஸ்டர் பணியிடங்களை நிரப்பதகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பணி:  Master
 காலியிடங்கள்: 04
 சம்பளம்: மாதம் ரூ.25,000
 தகுதி: barge, board, ship மாஸ்டர் படிப்பில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன், ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 62-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள்  தேர்வுசெய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior Deputy Manager (Human Resources),FEDO Building, The Fertilizers And Chemicals Travancore Limited, Udyogamandal. P. O., PIN-683 501
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/master_barge_contract.pdf  என்ற இணையதள லிங்க் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.