திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வேளாண் பட்டதாரிகளுக்கு அதிகாரி பணி

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) மற்றும் அதன் கல்வி மையங்களில்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:10 pm

VASUDEVAN.K

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்.) மற்றும் அதன் கல்வி மையங்களில் ஏற்படும் ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக வேளாண் ஆராய்ச்சியாளர் தேர்வு வாரியம் (ஏ.எஸ்.ஆர்.பி.) செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு, பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் கல்வி மையங்களில் காலியாக உள்ள இணை இயக்குநர், இயக்குநர், திட்ட ஒருங்கிணைப்பாளர், எச்.ஓ.டி. போன்ற அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேளாண் அறிவியல், உயிரியல், மரபியல், உயிரி தொழில்நுட்பம், வனவியல், தோட்டக் கலைத்துறை, சுற்றுச் சூழலியல், நீரியல், கால்நடை அறிவியல் போன்ற அறிவியல் பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும் பொருளாதாரம், புள்ளியியல் பாடங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பக்கட்டணமாக ரூ.500-ஐ டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.08.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.