மின் நிறுவனத்தில் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி
நவரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்தொகுதி கழக (பி.ஜி.சி.ஐ.எல்) நிறுவனம் டிப்ளமோ டிரெயினி


நவரத்னா பொதுத்துறை நிறுவனமான இந்திய மின்தொகுதி கழக (பி.ஜி.சி.ஐ.எல்) நிறுவனம் டிப்ளமோ டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள்:
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்களுக்கும், வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி தேதியாகும்.
விண்ணப்ப கட்டணம் 19.08.2016-க்குள் செலுத்தப்பட வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்களை http://www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...