திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்துஸ்தான் காகித ஆலையில் பாதுகாப்பு அதிகாரி பணி

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் காகித ஆலையில் நிரப்பப்பட உள்ள Safety and Fire Officer பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:50 am

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் காகித ஆலையில் நிரப்பப்பட உள்ள Safety and Fire Officer பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Safety and Fire Officer

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500 + DA

வயதுவரம்பு: 01.201.2015 தேதியின்படி 37க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பி.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும் 60 சதவிகிதி மதிப்பெண்களுடன் Industrial Safety Engineering பிரிவில் ஒரு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை HINDUSTAN NEWSPRINT LIMITED என்ற பெயருக்கு Ernakulam/Mevelloor இல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.hindpaper.in/www.hnlonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.Manager, HR & ES, Hindustan Newsprint Limited.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.10.2015

மேலும் விவரங்கள் அறிய www.hindpaper.in/www.hnlonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.