திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்திய தரச்சான்று நிறுவனத்தில் பணி

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய தரச்சான்று துறையில் (Bureau of Indian Standards) நிரப்பப்பட உள்ள Scientist - B பணியிடங்களை

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:45 am

ஆர். வெங்கடேசன்

இந்திய அரசின் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய தரச்சான்று துறையில் (Bureau of Indian Standards) நிரப்பப்பட உள்ள Scientist - B பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientist - B

காலியிடங்கள்: 97

தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், மெட்டாலர்ஜிகல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ராணிக்ஸ், கெமிக்கல், மைக்ரோ பயாலஜி, லெதர் டெக்னாலஜி போன்ற எதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 21- 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 18.10.2015

தேர்வு மையங்கள்: சென்னை, கோயமுத்தூர், திருவனந்தபுரம், கொச்சி, புதுச்சேரி, பெங்களூர், ஹைதராபாத், விசாகப்பட்டினம். விஜயவாடா உள்ளிட்ட 45 முக்கிய நகரங்களில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.09.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bis.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.