வருவாய் துறையில் 90 கிராம கணக்காளர் பணி
வருவாய் துறையில் நிரப்பப்பட உள்ள 90 கிராம கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்யிட்டுள்ளது கர்நாடகாவின் ஷிமோகா வருவாய் துறை. இதற்கு


வருவாய் துறையில் நிரப்பப்பட உள்ள 90 கிராம கணக்காளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்யிட்டுள்ளது கர்நாடகாவின் ஷிமோகா வருவாய் துறை. இதற்கு பிளஸ் 2 முடித்த விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 90
பணி இடம்: ஷிமோகா
பணி: கிராம கணக்காளர் (Village Accountant )
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 21,000
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: http://shimoga-va.kar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://shimoga-va.kar.nic.in/HelpMain.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...