/

கொல்கத்தா துறைமுகத்தில் எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் பணி

கொல்கத்தா துறைமுக கழகத்தில் காலியாக உள்ள எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:05 am

ஆர். வெங்கடேசன்

கொல்கத்தா துறைமுக கழகத்தில் காலியாக உள்ள எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Electrical Supervisor

காலியிடங்கள்: 09

சம்பளம்: மாதம் ரூ.24,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் துறையில் பட்டம் பெற்று 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் பற்றி முழு விபரம் அடங்கிய பயோடேட்டாவை வெள்ளைத்தாளில் தயார் செய்து அதனுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தேவையான சான்றிகதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெற்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி: The Chief Mechanical Engineer, Mechanical & Electrical Engineering Departments, Kolkata Port Trust, 8, Garden Reach Road, Kolkata - 700043.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.11.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.