ஆராய்ச்சி உதவியாளர் பணிக்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு நகர் மற்றும் கிராம திட்டமிடல் துறையில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களின் தேர்வுக்கான தேதியை அறிவிப்பை


தமிழ்நாடு நகர் மற்றும் கிராம திட்டமிடல் துறையில் நிரப்பப்பட உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களின் தேர்வுக்கான தேதியை அறிவிப்பை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.
துறை: Tamil Nadu Town and Country Planning Suborsinate Service.
துறைக்கோடு: Code No: 066
பணி: Researc Assistant in Statistics
பணிக்கோடு: 2107
காலியிடங்கள்: 01
தகுதி: புள்ளியியல் அல்லது கணிதத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Research Assistant in Economics
பணிக்கோடு: 2110
காலியிடங்கள்: 01
தகுதி: பொருளாதாரத்துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Research Assistant in Geography
பணிக்கோடு: 2111
காலியிடங்கள்: 01
தகுதி: Geography துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Research Assistant in Sociology
பணிக்கோடு: 2112
காலியிடங்கள்: 01
தகுதி: Sociology துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300- 34,800 + தர ஊதியம் ரூ.4,700
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் + தேர்வுக் கட்டணம் ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2015
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 06.11.2015
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: தாள் - I 13.12.2015 அன்று காலை 10 மணிக்கு. தாள்-II 13.12.2015 அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in, www.tnpsexams.net என்ற இணையதளங்களை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...