/

ராஜீவ் காந்தி மீன்வளர்ப்பு மையத்தில் பணி

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி மீன்வளர்ப்பு மையத்தில் (RGCA) நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், உதவி திட்ட மேலாளர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:05 am

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி மீன்வளர்ப்பு மையத்தில் (RGCA) நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், உதவி திட்ட மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 36

பணி - காலியிடங்கள் விவரம்:

1. Project Manager (Coordination) - 01

2. Project Manager Scampi Project - 01

3. Project Manager (Tilapia Project) - 01

4. Project Manager (DTSP BMC) - 01

5. Assistant Project Manager (TT/Extension) - 04

6. Assistant Project Manager -Projects - 01

7. Asst. Project Manager (Genetics) - 01

8. Asst. Project Manager (Pathology) - 01

9. Asst. Technical Manager Various Projects - 04

10. Asst. Technical Manager Pathology - 01

11. Asst. Technical Manager Genetics - 01

12. Technician (Technology Transfer & Training) - 02

13. Technician (Genetics Lab) - 02

14. Technician (Pathology Lab) - 01

15. Technician (All Projects) -13

16. Project Manager (Works) -01

தகுதி: பட்டம் மற்றும் M.F.Sc., M.Sc.. M.Tech  முடித்திருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.rgca.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.