யூகோ வங்கியில் 100 பட்டய கணக்காளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய வர்த்தக வங்கியான யூகோ வங்கியில் நிரப்பப்பட உள்ள பட்டய கணக்காளர் (Chartered Accountant) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன்


தேசிய வர்த்தக வங்கியான யூகோ வங்கியில் நிரப்பப்பட உள்ள பட்டய கணக்காளர் (Chartered Accountant) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chartered Accountant
காலியிடங்கள்: 100
பணியிடம்: கொல்கத்தா
தகுதி: Chartered Accountant தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.
தேர்வு செய்யப்படும் முறை: திரையிடல் சோதனை, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,
UCO Bank,
Human Resource Management Department,
4th Floor, 10 BTM Sarani,
Kolkata-700 001.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.11.2015
மேலும் விவரங்கள் அறிய www.ucobank.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...