பிலாய் இரும்பு தொழிற்சாலையில் பயிற்சியுடன் பணி
பிலாய் இரும்பு தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள Fireman Cum Fire Engine Driver (Trainee) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய


பிலாய் இரும்பு தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள Fireman Cum Fire Engine Driver (Trainee) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Fireman Cum Fire Engine Driver (Trainee)
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.15,830 - 22,150
வயதுவரம்பு: 18 - 28க்குள் இருக் வேண்டும்.
தகுதி: 10 வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற் தகுதி தேர்வு, ஓட்டுநர் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.11.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...