/

பட்டதாரிகளுக்கு கத்தோலிக்க சிரியன் வங்கியில் 86 ப்ரொபேஷ்னரி ஆஃபீசர் பணி

கத்தோலிக்க சிரியன் வங்கியில் கோவை, திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மும்பை கிளைகளில் நிரப்பப்பட உள்ள 86 ப்ரொபேஷ்னரி ஆஃபீசர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:05 am

ஆர். வெங்கடேசன்

கத்தோலிக்க சிரியன் வங்கியில் கோவை, திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், மும்பை கிளைகளில் நிரப்பப்பட உள்ள 86 ப்ரொபேஷ்னரி ஆஃபீசர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வங்கி: Cathlic Syrian Bank

காலியிடங்கள்: 86

பணி: Probationary Officers

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் 30.06.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் ஆண்டுக்கு ரூ.2.4 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.205

மேலும் விவரங்கள் அறிய கீழ்வரும் விலாசங்கலில் உள்ள நபர்களை அலுவலக நேரங்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 

NIIT Thiruvananthapuram Centre

TC 25/2421

Soundarya Building M G Road

Thiruvananthapuram - 695001

Centre Head : Mr. Sumesh

Contact No: 09745608064

NIIT Thrissur Centre

2nd Floor, Chandran Arcade,

Opp:   Vigilance   and   Anti-Corruption Bureau

Shoranur Road, Kerala 680001

Centre Head: Mrs. Sajitha

Contact No: 09349368972

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.