ஓரியண்டல் வங்கியில் காவலர் பணி
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் புத்தா நகர் மாவட்டங்களில் உள்ள வங்கியின் கிளைகளில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப முன்னாள்


ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் புத்தா நகர் மாவட்டங்களில் உள்ள வங்கியின் கிளைகளில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Guard
காலியிடங்கள்: 05
வயதுவரம்பு: 31.01.2014 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்த்தி பெற்று இந்திய ராணுவங்களில் பணிபுரிந்து ஒய்வு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.11.2015
மேலும் https://www.obcindia.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...