/

மத்திய காப்புரிமை துறையில் 263 அதிகாரி பணி

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் PATENTS, Designe & Trade Mark கண்ட்ரோலர் அலுவலகத்தில் காலியாக

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:02 am

ஆர். வெங்கடேசன்

மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் PATENTS, Designe & Trade Mark கண்ட்ரோலர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Examiner (PATENT & DESIGNS)

காலியிடங்கள்: 263

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Chemistry - 44

2. Computer Science/IT - 26

3. Electrical Engineering - 34

4. Electronics & Communication - 54

5. Microbiology - 02

6. Civil Engineering - 02

7. Mechanical Engineering - 101

சம்பளம்: மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 21 - 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitmentnpc.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் கடைசி தேதி: 31.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.recruitmentnpc.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.