தேசிய அலுமினிய நிறுவனத்தில் இளநிலை போர்மேன் பணி
தேசிய அலுமினியம் நிறுவனத்தில் (National Aluminum Copany Limited) நிரப்பப்பட உள்ள இளநிலை போர்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து


தேசிய அலுமினியம் நிறுவனத்தில் (National Aluminum Copany Limited) நிரப்பப்பட உள்ள இளநிலை போர்மேன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: S&P/01/2015
பணி: Junior Foreman (Civil)
கிரேடு: S0
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை National Aluminium Company Limited, Smelter Plant Nalconagar, Angul-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.10.2015 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,600 - 36,500
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்ப பிரதியை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Manager (HRD),
Recruitment Cell, HRD Department,
National Aluminium Company Limited,
Smelter & Power Complex,
Nalconagar, Angul - 759145, Odisha.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.11.2015
மேலும் விவரங்கள் அறிய www.nalcoindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...