டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் 80 மேலாளர் பணி

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (TNPL) நிரப்பப்பட 28 மேலாளர், பொது மேலாளர், உதவி பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:55 am

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (TNPL) நிரப்பப்பட 28 மேலாளர், பொது மேலாளர், உதவி பொது மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 28

பணியிடம்: சென்னை, கொல்கத்தா, அகமதாபாத்

பணி: A) For Paper Mill

1. General Manager (Purchase & Off -sites) - 01

B)  For Multilayer Double Coated Board Plant (Unit-II)

2. General Manager (Marketing) - 01

3. Deputy General Manager (Marketing) - 01

4. Assistant General Manager (Marketing) - 01

5. Senior Manager (Marketing) - 01

6. Manager (Marketing) - 04

Deputy Manager (Marketing)

Assistant Manager (Marketing)

Officer (Marketing)

7. Management Trainee (Marketing) - 02

C) Paper Mill / Branches / Corporate Office

8. Senior Manager (Marketing) - 06

9. Manager (Marketing) - 09

Deputy Manager (Marketing)

Assistant Manager (Marketing)

Officer (Marketing)

10. Management Trainee (Marketing) - 02

தகுதி: கலை, அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் பட்டம், எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://tnpl.com/Careers.aspx என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Deputy General Managwer (Corporate Technical Cell)

Tamil Nadu Newsprint and Papers Limited

No.67, Mount Road, Guindy,

Chennai - 600032 Tamil Nadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.10.2015

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/advt-material-07-10-2015_1327.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.