சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
சிண்டிகேட் வங்கி காலியாக உள்ள 116 உதவிப் பொது மேலாளர், மேலாளர் தொழில்நுட்ப அதிகாரி, துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


சிண்டிகேட் வங்கி காலியாக உள்ள 116 உதவிப் பொது மேலாளர், மேலாளர் தொழில்நுட்ப அதிகாரி, துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 116
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Assistant General Manager (Economist) - 01
2. Assistant General Manager (Statistician) - 01
60 சதவிகித மதிப்பெண்களுடன் பொருளாதாரம், புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. Assistant General Manager (Company Secretary) - 01
தகுதி: கம்பெனி செயலாளர் (ஏசிஎஸ்) முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25 - 40க்குள் இருக்க வேண்டும்.
4. Manager (Law) - 20
தகுதி: சட்டதுறையில் எல்ல்பி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 - 35க்குள் இருக்க வேண்டும்.
5. Manager (CA) - 51
வயதுவரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 25 - 45க்குள் இருக்க வேண்டும்.
6. Manager (Security) - 15
தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.
7. Technical Officer (Civil) - 22
8. Technical Officer (Electrical) - 04
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எல்க்ட்ரிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
9. Dy. General Manager (Law) - 01
தகுதி: சட்டதுறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:
The Dy. General Manager (P), Syndicate Bank,
Personnel Department, Human Resource Development Division,
Head Office, Manipal – 576 104, Karnataka
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2015
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.syndicatebank.in/RecruitmentFiles/Recruitment_SPECIALIST_CO_HRDD_24112015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...