தமிழ்நாடு வனத்துறையில் வரைவாளர் பணி
திண்டுக்கல் மண்டலம் மற்றும் கோட்ட வன அலுவலகங்களில் காலியாக உள்ள 2 உதவி வரைவாளர் பணியிடங்கள் OC Priority சுழற்சிமுறைப்படி நிரப்புவதற்கான நேரடித்தேர்வு


திண்டுக்கல் மண்டலம் மற்றும் கோட்ட வன அலுவலகங்களில் காலியாக உள்ள 2 உதவி வரைவாளர் பணியிடங்கள் OC Priority சுழற்சிமுறைப்படி நிரப்புவதற்கான நேரடித்தேர்வு திண்டுக்கல் கோட்ட மாவட்ட வன அலுவலரால் 01.12.15 ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உதவி வரைவாளர்
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தரஊதியம் ரூ.2,400
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
மாவட்ட வன அலுவலர், திண்டுக்கல் கோட்டம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திண்டுக்கல் - 4, தொலைபேசி எண்: 0451 - 2460470.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.12.2015
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...