மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மீண்டும் நடிக்க வரும் ரம்பா!

ரம்பா நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்...

News image

ரம்பா

Updated On :23 பிப்ரவரி 2026, 7:23 am

நடிகை ரம்பா மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் எவ்வளவோ நடிகைகள் அறிமுகமாகி கவனம் பெற்றிருந்தாலும் இன்றும், ‘சார் ரம்பா சார்...’ என்கிற ஆச்சரியம் குறையவில்லை.

90-களின் துவக்கத்தில் தெலுங்கில் அறிமுகமான ரம்பா, தமிழில் உள்ளத்தை அள்ளித்தா படமும் மூலம் நாயகியாகி முதல் படத்திலேயே பெரிதாகக் கவனிக்கப்பட்டார்.

தொடர்ந்து, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றியைக் கொடுத்து தமிழ் சினிமாவில் அழகான நாயகியாக வலம் வந்தார்.

நடிகை ரம்பா

நடிகை ரம்பா

தமிழ், தெலுங்கு என 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ரம்பா, திருமணத்திற்குப் பின் நடிப்பிலிருந்து விலகினார். இந்த நிலையில், ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.