தமிழ்நாடு கிடங்கு கழகத்தில் 115 பணி: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழ்நாடு கிடங்கு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 115 உதவியாளர், கிடங்கு துணை மேலாளர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர் பணியிடங்களுக்கு


தமிழ்நாடு கிடங்கு கழகத்தில் நிரப்பப்பட உள்ள 115 உதவியாளர், கிடங்கு துணை மேலாளர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் பதிவு எழுத்தர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிடங்கு உதவி/துணை மேலாளர்
காலியிடங்கள்: 77
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
வயதுவரம்பு: 13.11.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: ஓட்டுநர்
காலியிடங்கள்: 03 (2- நிரந்தரப் பணி + 1 தற்காலிக பணி)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தரஊதியம் ரூ.2,400
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, தமிழ்மொழி அறிவு, தமிழ்நாடு அரசு வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 17.11.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: பதிவு எழுத்தர் (Record Clerk)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 34
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 17.11.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnwc.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director, Tamil Nadu Warehousing Corporation, 82, Anna Salai, Guindy, Chennai - 600032.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.12.2015
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கான முழுமையான விவரங்கள் அறிய http://www.tnwc.in/docs/NOTIFICATION.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...