வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு ONGC நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

பொதுத்துறை நிறுவனமான ONGC-ன் கீழ் செயல்பட்டு வரும் மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆணையில் பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:38 am

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான ONGC-ன் கீழ் செயல்பட்டு வரும் மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆணையில் பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/Apprentice/2015

பயிற்சியின் பெயர்: Graduate Apprenticeship Training, Technician Apprenticeship Training

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

Chemical  - 15 + 12

Civil - 05 + 04

Electrical & Electronics - 05  + 05

Electronics & Communication -  05 + 05

Instrumentation - 05 + 03

Mechanical - 15 + 11

Commercial Practice - 00 + 10

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும். Technician Apprenticeship பயிற்சிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.12.2015

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Sr.Manager(HR),

Recruitment Section, MRPL, Mangalore - 575030.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.mrpl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.