மத்திய மலைப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மத்திய மரம் வளர்ப்பு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பப்பட உள்ள


இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மத்திய மரம் வளர்ப்பு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பப்பட உள்ள Field assistant பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior research fellow
காலியிடங்கள்: 03
தகுதி: Msc in agriculture science/horticulture
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000.
பணி: Field assistant
காலியிடங்கள்: 01
தகுதி: Diploma in organic farming / diploma in agriculture / horticulture
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,000.
பணியிடம்: கேரளா
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 30.11.2015
இந்தப் பணிக்கு கீழ்கண்ட முகவரிக்கு நேரில் சென்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
முகவரி: CPCRI, Kudlu PO, Kasaragod: 671 124.
மேலும் விவரங்கள் அறிய http://cpcri.gov.in/images/images/opp/4novop1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...