புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பணி
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்


புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Respiratory laboratory technician
காலியிடங்கள்: 02
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc (MLT) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், நுரையீரல் செயல்பாட்டை சோதிக்கும் கூடத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,500.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Director, JIPMER, Dhanvantri Nagar, Gorimedu, Puducherry - 605006
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.11.2015.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...