/

தெற்கு பெட்ரோலிய தொழில் கழகத்தில் பணி

தெற்கு பெட்ரோலிய தொழில் கழகத்தில் நிரப்பப்பட உள்ள புரோகிராமர் பணிக்கு எம்சிஏ முடித்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:38 am

ஆர். வெங்கடேசன்

தெற்கு பெட்ரோலிய தொழில் கழகத்தில் நிரப்பப்பட உள்ள புரோகிராமர் பணிக்கு எம்சிஏ முடித்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Programmer

காலியிடங்கள்: 01

தகுதி: MCA/BE/B.Tech in computer science/information technology  ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.33,000.

பணியிடம்: சண்டீகர்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.350

விண்ணப்பிக்கும் முறை: www.spicindia.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 26.11.2015.

மேலும் விவரங்கள் அறிய www.spicindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.