இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணி
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன்,


தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன், செவிலியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician
காலியிடங்கள்: 10
தகுதி: 60 சதவீத தேர்ச்சியுடன் +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.
பணி: Scientific officer
காலியிடங்கள்: 03
தகுதி: எம்பிபிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், குறைந்தபட்சம் ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100.
பணி: Scientific assistant
காலியிடங்கள்: 04
தகுதி: B.sc (optometry) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800.
பணி: Nurse
காலியிடங்கள்: 04
தகுதி: B.sc (nursing)) அல்லது +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், ஏதேனும் ஒரு மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800.
விண்ணப்பக் கட்டணம்: Account officer, GSO, Kalpakkam என்ற பெயருக்கு ரூ.50-க்கான வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Administratvie officer-III, Department of atomic energy general service organization, Kalpakkam.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.igcar.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...