புனே பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி
புனே பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 126 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


புனே பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 126 ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 126
பணியிடம்: புனே
பதவி - காலியிடங்கள் விவரம்:
1. Professor - 35
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.10,000
2. Associate Professor - 44
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000 + தர ஊதியம் ரூ.9,000
3. Assistant Professor - 45
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். NET, SLET, SET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Assistant Librarian - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,000
தகுதி: பாலி மற்றும் சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்.
5. Programme Co-ordinator - 01
தகுதி: என்.எஸ்.எஸ் பிரிவில்3 ஆண்டுகள் புரோகிராம் அதிகாரியாக பணியாற்றி இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினர்களுக்கு ரூ.300. இதனை நேரடியாக செல்லான் பயன்படுத்தி மகாராஷ்டிரா, ஹெச்டிஎப்சி வங்கிகளில் ரொக்கமாக செலுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Registrar, Administration-Teaching, Savitribai Phule Pune University, Pune - 411007
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://admin.unipune.ac.in/recruitment/Documents/Govt_Accompaniment_2015-08.11.2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...