8,10, +2 தகுதிக்கு சிண்டிகேட் வங்கியில் பணி
சிண்டிகேட் வங்கியின் பெங்களூர் கிளையில் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட 300 உதவியாளர், ஸ்வீப்பர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்


சிண்டிகேட் வங்கியின் பெங்களூர் கிளையில் தற்கால அடிப்படையில் நிரப்பப்பட 300 உதவியாளர், ஸ்வீப்பர் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 311
பணியிடம்: பெங்களூர்.
காலியிடங்கள் விவரம்:
பதவி: Attender
1. Bangalore City - 106
2. Bangalore Rural - 05
3. Chikkaballapur - 07
4. Ramanagara - 07
5. Kolar - 08
6. Tumkur - 12
பதவி: Part Time Sweeper
1. Bangalore City - 120
2. Bangalore Rural - 07
3. Chikkaballapur - 08
4. Ramanagara - 08
5. Kolar - 07
6. Tumkur - 16
தகுதி: 8, 10, +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் உள்ளூர் மொழியான கன்னடம் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://syndicatebank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்ப்டடுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Deputy General Manager,
Syndicate Bank, Regional Office,
Personnel Cell, No.110, Radha Vittal Mansion,
R V Road, V V Puram, Bangalore - 560004.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.syndicatebank.in/downloads/Adv_Attenders_sweepers__temp_RO_Bangalore_09112015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...