இந்திய பருத்தி கழகத்தில் கிளார்க் மற்றும் உதவியாளர் பணி
காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் இந்திய பருத்தி கழகத்தின் ஆமதாபாத் கிளையில் காலியாக உள்ள பீல்டு அசிஸ்டென்ட் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்ப


காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் இந்திய பருத்தி கழகத்தின் ஆமதாபாத் கிளையில் காலியாக உள்ள பீல்டு அசிஸ்டென்ட் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Clerks & Field Assistants
வயது வரம்பு: 01.11.2015 அடிப்படையில் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.காம் அல்லது பி.எஸ்.சி முடித்திருக்க வேண்டும். கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும். பருத்தி தொடர்புடைய துறையில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பீல்டு அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் விவசாயத்துறையில் பி.எஸ்.சி அல்லது பி.ஏ முடித்திருக்க வேண்டும். பருத்தி தொடர்புடைய துறையில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, வயதுச் சான்று, கல்வித் தகுதிக்கான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager,
The Cotton Corporation of India Ltd.,
10th Floor, Sakar I, Opp. Nehru Bridge,
Navrangpura, Ahmedabad - 380 009.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.11.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cotcorp.gov.in/recruitments.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...