தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விளையாட்டுத் துறையில் பணி

புது தில்லியில் செய்ல்பட்டு வரும் மத்திய அரசின் விளையாட்டுத்துறைப் பிரிவான ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:50 am

ஆர். வெங்கடேசன்

புது தில்லியில் செய்ல்பட்டு வரும் மத்திய அரசின் விளையாட்டுத்துறைப் பிரிவான ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 89

பணி: ரிசர்ச் ஃபெல்லோ (ஆந்த்ரபோமெட்ரி, நியூட்ரிஷன், சைக்காலஜி உட்பட 7 பிரிவுகள்)

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சில தகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விவரங்களுக்கு அதிகாராபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.15

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.