தமிழக அரசின் ஊரக நகர அமைப்பு இயக்குநரகத்தில் சர்வேயர், உதவி வரைவாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் சேர்க்கப்பட்டுள்ள அளவர், உதவி வரைவாளர் பணிக்கு 2013- 2014 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம நிரப்ப








