தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பொறியியல், சட்ட பட்டதாரிகளுக்கு வட கிழக்கு மின் உற்பத்தி கழகத்தில் பணி

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வடகிழக்கு மின் உற்பத்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள  பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:49 am

ஆர். வெங்கடேசன்

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வடகிழக்கு மின் உற்பத்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள  பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: NEEPCO/Rectt.03/2015

பணி: பயிற்சி பொறியாளர்(சிவில்) - 02

பணி: பயிற்சி பொறியாளர்(எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்) - 02

வயதுவபரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பணி: பயிற்சி கணக்குத்துறை அதிகாரி - 02

பணி: பயிற்சி சிறப்பு அதிகாரி - 01

பணி: சட்டத்துறை அதிகாரி - 01

பணி: இளநிலை பொறியாளர் (சிவில்) - 05

பணி: இளநிலை பொறியாளர் (எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்) - 05

பணி: வேதியியல் - 01

பணி: உதவி கணக்காளர் - 01

பணி: உதவியாளர்-I - 01

பணி: Dresser-III - 01

பணி: ஆய்வக உதவியாளர்-III - 04

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் பி.இ, பி.டெக், பி.எஸ்சி, சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.neepco.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.