டிப்ளமோ முடித்தவர்களுக்கு பவர் கிரிட் நிறுவனத்தில் பணி
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி - காலியிடங்கள் விவரம்:
1. நர்தெர்ன் ரீஜியன் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்-மி பிரிவு பணி - 44
2. ஜூனியர் ஆபீஸர் டிரெயினி - 04
3. ஜூனியர் டெக்னீசியன் டிரெயினி பணி - 27
4. அசிஸ்டன்ட் பணி - 06
மேலும், தகுதிகள், வயது வரம்பு, தேர்வு செய்யப்படும் முறைகள், விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...