தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணி

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 98 இளநிலை பொறியாளர் உதவி, இளநிலை கணக்காளர் உதவி போன்ற பணியிடங்களுக்கான

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:48 am

ஆர். வெங்கடேசன்

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 98 இளநிலை பொறியாளர் உதவி, இளநிலை கணக்காளர் உதவி போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறையில் டிப்ளமோ, கலைத்துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இளநிலை பொறியாளர் உதவியாளர்-  IV

காலியிடங்கள்: 74

தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் அல்லது ரிபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமென்டேஷன் அல்லது இன்ஸ்ரூமென்டேஷன் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் டிப்ளமோ முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை கணக்காளர் உதவியாளர்-  IV

காலியிடங்கள்: 14

தகுதி: பி.காம் முடித்து 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இளநிலை அலுவலக உதவியாளர்-  IV 

காலியிடங்கள்: 10

வயதுவரம்பு: 30.11.2015 தேதியின்படி 18 - 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற http://www.paradiprefinery.in/pdrp_recruitment/Advertisement.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.12.2015.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.