தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கடற்படை கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் டிரேட்ஸ்மேன் பணி

கடற்படை கப்பல் பழுது பார்க்கும் தளத்தின்,  போர்ட் பிளேர் கடற்படைக் கப்பல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 151 Tradesman (Skilled) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விளம்பரம்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:46 am

ஆர். வெங்கடேசன்

கடற்படை கப்பல் பழுது பார்க்கும் தளத்தின்,  போர்ட் பிளேர் கடற்படைக் கப்பல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 151 Tradesman (Skilled) பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

விளம்பரம் வெளியிட்ட தேதி: 05.12.2015 - 11.12.2015

மொத்த காலியிடங்கள்: 151

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

01. Machinist  - 06

02. Pipe Fitter - 04

03. Refrigerator & Air Conditioning Fitter - 02

04. Welder - 07

05. Painter - 02

06. Tailor - 02

07. Instrument Fitter -  02

08. Millwright Fitter - 01

09. Civil Work - 01

10. MT Fitter - 11

11. Shipwright - 09

12. Plater - 01

13. Rigger - 05

14. Electrical Fitter - 12

15. ICE Fitter Crane - 01

16. ICE Fitter - 12

17. Machinery Control Fitter - 03

18. Engine Fitter - 11

19. Lagger - 03

20. Electronic Fitter - 03

21. Radio Fitter - 04

22. Radar Fitter - 02

23. Gyro Fitter - 01

24. Tradesman Mate - 46

வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிற்கல்வி பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது வாரியம் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனத்தில் ஆங்கிலம் மற்றும் தொழில் அனுபவப் பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_503_1516b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.