HMT மெஷின் டூல்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணி
மத்திய அரசின் துணை நிறுவனமான HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 Executive-Technical ‘A’ or ‘B’, Senior Associate, Junior Associate பணியிடங்களை ஒப்பந்த


மத்திய அரசின் துணை நிறுவனமான HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 Executive-Technical ‘A’ or ‘B’, Senior Associate, Junior Associate பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Executive - Technical ‘A or ‘B’ No- 06
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இன்டஸ்ரியல், உற்பத்தி அல்லது மெக்கானிக்கல் பின்னணியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சந்தையியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Associate/ Junior Associates “A” or “B”- 16
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Junior Associates பணிக்கு மெக்கானிக்கல் பின்னணியில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
பணி: Senior Associate “A”- 02
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் MS Office-ல் பணியிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2015 தேதியின்படி 01.12.2015 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற 21.12.2015 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் மையம்: HMT Machine Tools Limited, HMT Bhavan, #59, Bellary Road, Bangalore -32
மேலும் விவரங்கள் அறிய http://www.hmtindia.com/pdf/MTL_Ad%2009122015_R.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...